தமிழக அரசு மருத்துவ துறையில் 744 பணியிடங்கள்- விண்ணப்பிக்க அக்.10 கடைசி

மருத்துவ துறையில் காலியாக உள்ள 744 அசிஸ்டென்ட் சர்ஜியன் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரிவுகள் : அனஸ்திசியாலஜியில் 136, அனாடமி 20, பயோ கெமிஸ்ட்ரி 15, இ.என்.டி 40, ஜெனரல் மெடிசன் 51, ஜெனரல் சர்ஜரி 44, அப்ஸ்டெட்ரிக்ஸ் 200, பீடியாட்ரிக்ஸ் 71, சோசியல் பிரிவென்டிவ் மெடிசனில் 20 காலியிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 20 பிரிவுகளில் 744 காலியிடங்கள் உள்ளன.
வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் 2017 அக்., 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : அக். 10.
கூடுதல் விபரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்
Comments
Post a Comment