Image result for UPSC9/27/2017 மத்திய அரசு துறைகளில் காலியிடங்கள் யுபிஎஸ்சி அறிவிப்பு  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Scientific Officer: (National Centre of Organic Farming, Ghaziabad):

2 இடங்கள் (ஓபிசி-1, பொது-1) இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 

2. Junior Scientific Officer: (Chemistry), Central Forensic Science Laboratory:

2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1) 

3. Junior Scientific Officer (Physics) Central Forensic Science Laboratory:

1 இடம் (பொது)

4. Assistant Adviser (Public Health Engineering): Central Public Health and Environmental Engineering Organisation:

2 இடங்கள். (பொது-1, ஓபிசி-1). 

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.9.2017.



Comments

Popular posts from this blog