டிப்ளமோ/BE/B.Tech/MCA TCIL- ல் வேலை

Image result for tcilடிப்ளமோ/BE/B.Tech/MCA TCIL- ல் வேலை
டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான Telecommunication Consultants India Limited –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணிகள் மற்றும் காலியிடங்கள்:  

Engineer – 50

Junior Engineer – 50

கல்வித்தகுதி: Engineer பணிக்கு பல்வேறு பிரிவுகளில் B.E /B.Tech படிப்பும் Junior Engineer பணிக்கு MCA  அல்லது என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 -குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2017

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு  www.tcil-india.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog