BECIL

நொய்டாவில் உள்ள “Broadcast Engineering Consultants India Limited” நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: BECIL/HR/PROJECT/2017-18/05
பணியின் பெயர்: Lift Operator
காலியிடங்கள்: 1
பணியின் பெயர்: Electrical Electrician
காலியிடங்கள்: 2
பணியின் பெயர்: DG Set Operator
காலியிடங்கள்: 1
பணியின் பெயர்: EPBAX Operator
காலியிடம்: 1
பணியின் பெயர்: Audio Video
காலியிடம்: 2
பணியின் பெயர்: CCTV/Access Control Operator
காலியிடம்: 1
1 முதல் 6 வரையுள்ள பணிகளுக்கான சம்பளம்: 16,468
பணியின் பெயர்: Pump Operator
காலியிடம்: 1
சம்பளம்: 14,958
பணியின் பெயர்: STP Helper
காலியிடம்: 1
சம்பளம்: 13,584
1 முதல் 8 வரை பணிகளுக்குமான வயது மற்றும் கல்வித்தகுதி விபரம்:
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI/டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300. .இதனை “BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED” என்ற பெயரில் New Delhi-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும். SC/ST/PH பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.becil.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF ………” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR),
BECIL’s Corporate Office at BECIL Bhawan,
C-56/A-17, Sector-62,
Noida- 201 307 (UP).
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.becil.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment