இந்திய கடற்படையில் பல்வேறு பணிகள்

Image result for இந்திய கடற்படையில் பல்வேறு பணிகள்இந்திய கடற்படையில் பல்வேறு பணிகள்
இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Permanent Commission Officer (Education)

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 2.7.1993  முதல் 1.7.1997 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics/Nuclear Physics/Mathematics/Operational Research பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Engliish/History பாடப்பிரிவில் MA பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics & Communication/Electrical & Electronics/ Electronics & Instrumentation/Electronics & Telecommunications/Electrical /Mechanical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Logistics)

காலியிடங்கள்: 6

வயதுவரம்பு: 2.7.1993 முதல் 1.1.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE/B.Tech./B.Arch./MBA/MCA/M.Sc.(IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc.(IT) பட்டம் பெற்று  Finance/Logistics/Supply Chain Management பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (IT)

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: Computer Science/Computer Engg./IT பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA/MCA/M.Sc.(Computer/IT)/B.Sc.(IT)/M.Tech. (Computer Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Short Service Commission Officer (Law)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 2.7.1991 முதல் 1.7.1996 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  Law பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்பளவிகிதம்: 56,100 – 1,10,700

உடற்தகுதி:

ஆண்களின் உயரம்: 157 cm

பெண்களின் உயரம்: 152 cm

உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். மேலும் தெளிவான கண் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகத்தேர்வு  டிச.2017 முதல் மார்ச்.2018 தேதி வரை பெங்களூரு, போபால், கோயம்புத்தூர், விசாகபட்டினத்தில் நடைபெறும். தெர்ர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

பயிற்சி ஆரம்பாகும் நாள்: June 2018

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ் , கல்வித்தகுதி சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.10.2017

கூடுதல் விபரங்களுக்கு www.joinindiannavy.gov.in

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்