எல்லைப் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

Image result for bsfஎல்லைப் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
எல்லைப் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காவலர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable(GD)
காலியிடங்கள்: 196
சம்பளம்: மாதம் ரூ.21,700

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும்முறை: www.davp.nic.in/wrriteReadData/ADS/eng_11_0103_117188b.pdf   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க   வேண்டும்.                       

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,

32 BN BSF,

Hisar,

Post Office-Sirsa Road,

District-Hisar,

Haryana-125011.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி  தேதி: 25.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in  என்ற இணையதளத்தை பார்த்து  தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog