தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் வேலை

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் Materials Science துறையில் JPF பணிக்கு தகுதியனவர்கள் தேவை.
பணியின் பெயர்: Junior Project Fellow (JPF)
காலியிடம்: 1
சம்பளம்: 12,000
கல்வித்தகுதி: Physics/Material Science பாடத்தில் M.Sc. பட்டம் அல்லது Material Science/Nano Science பாடத்தில் M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது: 15.10.2017 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.10.2017
கூடுதல் விபரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment