பெங்களூரு பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

Image result for பெங்களூரு பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலைபெங்களூரு பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை
மத்திய அரசின் நவரத்தின நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பெங்களூரு பிரிவில் காலியாக உள்ள 9 மென் பொறியாளர் பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Software Engineer

காலியிடங்கள்: 09

பணியிடம்: பெங்களூரு

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

BEL High School,

Near BEL Hospital,

Jalahalli,

Bangalore-560013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com   என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog