பெல் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை

Image result for (BELபெல் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை
மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 2017-18-ஆம் ஆண்டிற்கான பொறியாயளர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 192

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Electronics Engineer - 184
பணி: Mechanical Engineer - 08

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை