டிப்ளமோ தகுதிக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு பணிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 28 டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஹிந்தி மொழிபெயர்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
பணி: ஹிந்தி மொழிபெயர்பாளர்
துறைகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics - 12
2. Mechanical - 11
3. Chemical - 02
4. Civil - 01
5. Computer Science - 01
6. Instrumentation - 01
7. Chemistry - 04
8. Junior Hindi Translator - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி கேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் , மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301.htm அல்லது http://www2.vssc.gov.in:8080/RMT301/advt301_instructions.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

Comments
Post a Comment