இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்


 இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திலும், டெல்லி, பெங்களூரு, சென்னை, தேஸ்பூர், ஐதராபாத், கிரிடிக் ஆகிய இடங்களில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பணி: Deputy Chief Executive (Administration) A:

காலியிடங்கள்:  3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)

பணி: Senior Administrative Officer :

காலியிடங்கள் : 1 இடம் (பொது)

பணி: Administrative Officer:

காலியிடங்கள் : 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஓபிசி-2)

பணி: Accounts Officer:

காலியிடங்கள் : 3 இடங்கள் (பொது)

பணி: Assistant (Laboratory/Repro-Photo/Library) A:

காலியிடங்கள் : 6 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஓபிசி-2)

பணி: Engineer (Civil) A:

காலியிடங்கள் : 1 இடம் (பொது)
பணி: Electrician A:

காலியிடங்கள் : 3 இடங்கள்((பொது-2, ஓபிசி-1)

பணி: Operator Cum Mechanic (Lift) A:

காலியிடங்கள் : 4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1)

பணி: Telephone Operator A:

காலியிடங்கள் : 1 இடம் (மாற்றுத்திறனாளி)

பணி: Cook ‘A’:

காலியிடங்கள் : 3 இடங்கள் (பொது)

பணி: Plumber A:

காலியிடங்கள் : 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)
பணி: Binder A:

காலியிடங்கள் : 1 இடம் (பொது).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.isical.ac.in/~isirecruit/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Ths Senior Administrative Officer,
Personnel Unit,
Indian Statistical Institute,
203 B.T. Road,
Kolkata- 700108.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 03.11.2017.

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்