
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள “Central Institute of Mining & Fuel Research” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt.No.: 03/2017
பணியின் பெயர்: Scientist/ Sr.Scientist
காலியிடங்கள்: 2 (UR-1,SC-1)
பணிக்கோடு: MIN/17
கல்வித்தகுதி: Mining Engineering பாடப்பிரிவில் ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Scientist/ Sr.Scientist
காலியிடங்கள்: 3 (OBC-2, ST-1)
பணிக்கோடு: GEO/17
கல்வித்தகுதி: Geology/ Applied Geology பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Scientist/ Sr.Scientist
காலியிடங்கள்: 2 (UR-1,OBC-1)
பணிக்கோடு: CHEMS/17
கல்வித்தகுதி: Chemistry/Appliied Chemistry பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயது:
சம்பளம்: 15,600 – 39,100
வயது: Scientist பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Sr. Scientist பணிக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.100. இதனை “Director, Central Institute of Mining & Fuel Research” என்ற பெயரில் SBI, Hirapur Branch,Dhanbad (Branch Code: 001,670) ல் மாற்றத்தக்க டி.டி யாக எடுக்க வேண்டும். பின்னால் வின்னப்பதாரர்ரின் பெயர், பணியின் பெயர், பணிகோடு, மற்றும் முகவரியை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cimfr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF ……..(POST CODE….”) என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer,
Recruitment Officer,
Central Institute of Mining and Fuel Research,
Barwa Road, Dhanbad
(Jharakhand – 826 015).
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.10.2017
கூடுதல் தகவல்களுக்கு www.cimfr.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment