DRDO-இல் JRF பணிகள் - விண்ணப்பிக்க அக்.15 கடைசி

Image result for DRDODRDO-இல் JRF பணிகள் - விண்ணப்பிக்க அக்.15  கடைசி
ஹைதராபாத்தில் உள்ள DRDO-வின் கீழ் செயல்பட்டு வரும் Research Centre Imarat(RCI) நிறுவனத்தில்  Junior Research Fellowship பணிக்கு தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellowship

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கெமிக்கல், மெட்ரியல் சயின்ஸ் போன்ற துறைகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் GATE தேர்வில் தேர்ச்சி அல்லது எம்இ,எம்.டெக் முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: www.rcilab.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rcilab.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Comments

Popular posts from this blog