DRDO

Image result for DRDODRDO-வில் பணிகள் –அக்.11,12 நேர்முகத்தேர்வு
ஜோத்பூரில் உள்ள “Defence Research & Development Organization” - ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Research Associate (RA)

காலியிடங்கள்: 2

சம்பளம்: 40,000

கல்வித்தகுதி: Thermoelectric Materials/Modules பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று 3  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Material Science பாடப்பிரிவில் ME/M.Tech பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 11.10.2017

பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள்: 3

சம்பளம்:25,000

கல்வித்தகுதி: Physics பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று NET/MHRD (GATE)/JEST தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Material Science பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்று  NET/GATE தேர்ச்சி பெபட வேண்டும் அல்லது ME/M.Tech பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2017

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வின் போது புகைப்படம் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான அணைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Defence Laboratory,

Ratanada Palace, Jodhpur,

Rajasthan – 342 011

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.drdo.gov.in  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog