GBPIHED-

Image result for GBPIHEDமுதுநிலை பட்டதாரிகளுக்கு GBPIHED-ல் வேலை
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள “ G.B.Pant National Institute of Himalayan Environment and Sustainable Development”-ல்  –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Advt. No.: GBPI-1/2017

பணியின் பெயர்: Scientist -C

காலியிடங்கள்: 1 (UR)

கல்வித்தகுதி: Biotechnology பாடப்பிரிவில் முதுநிலை பாடம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Scientist -C

காலியிடங்கள்: 1 (SC)

கல்வித்தகுதி: Geography/Economics பாடப்பிரிவில் முதுநிலை பாடம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Scientist -B

காலியிடங்கள்: 1 (UR)

கல்வித்தகுதி: Geology பாடப்பிரிவில் முதுநிலை பாடம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும்  நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.gbpihed.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்

அனுப்பும் தபால் கவரின்  மீது “Application for the post of Scientist B/C” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director,

G.B.Pant National Institute of Himalayan Environment and Sustainable Development,

Kosi-Katarmal,

Almora-263 643

Uttarkhand.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் - 16.10.2017

 

 

Comments

Popular posts from this blog