உதவித்தொகையுடன் IAS இலவச பயிற்சி
இந்திய குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்.,) தேர்வை மூன்று நிலைகளாக, யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழு நேர இலவச பயிற்சி அறிவிப்பை, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இலவசம்: தங்கும் இடம், இணையதள வசதி, நுலக வசதி மற்றும் உணவு.
உதவித்தொகை: மாதம் இரண்டாயிரம் ரூபாய்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 4
தேர்வு நாள்: நவம்பர் 10
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 5
விபரங்களுக்கு: www.b-u.ac.in
Comments
Post a Comment