விளையாட்டு வீரர்களுக்கு சென்னை ICF-ல் பணிகள்

Image result for ICFவிளையாட்டு வீரர்களுக்கு சென்னை ICF-ல் பணிகள்
சென்னையிலுள்ள ICFல் Senior Clerk (Sports Quota), Junior Clerk/Technician Grade III உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

Foot Ball (Defender)-2, Kabaddi (Raider, All Rounder)-2, Basket Ball (Ball Handler, Pivot)-2, Hockey (Forward, Mdfielder)-2, Volley Ball (Setter)-1, Tennis-1.

பணியிடங்கள்:

1. Senior Clerk (Sports Quota)

தகுதி:

இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயதுவரம்பு:

1.1.2018 தேதிப்படி 18 முதல் 25க்குள்.

2. Junior Clerk/ Technician Grade III:

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இன்ஜினியரிங் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயதுவரம்பு:
18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம், மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Assistant Personnel Officer,
Railway Integral Coach Factory,
CHENNAI- 600038.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.10.2017.

Comments

Popular posts from this blog