IRCON

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் IRCON (Indian Railway Construction Company Limited) -ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: – C 19/2017
பணியின் பெயர்: Work Engineer- Civil
காலியிடங்கள்: 88
பணியின் பெயர்: Site Supervisor - Civil
காலியிடங்கள்: 33
பணியின் பெயர்: Site Supervisor – S & T
காலியிடங்கள்: 22
பணியின் பெயர்: Works Engineer – Mechanical
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி : Work Engineer- Civil பதவிக்கு சிவில் பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பும், - Site Supervisor – Civil பதவிக்கு சிவில் பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பும், Site Supervisor – S & T பதவிக்கு எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பும்,Works Engineer – Mechanical பதவிக்கு மெக்கானிக்கலில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பும் தேவைப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ircon.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC-ரூ.750. SC/ST/Ex-SM - ரூ.250. PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.10.2017
கூடுதல் விபரங்களுக்கு : http://www.ircon.org/index.php?option=com_content&view=article&layout=edit&id=93&lang=en
Comments
Post a Comment