NPCC

Image result for NPCCNPCC- நிறுவனத்தில் பணிகள்
தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் 'National Projects Construction Corporation Limited' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பி.இ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்                       வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 500011/RE/17-18/Cont
பணி: Site Engineer (Civil)
காலியிடங்கள்: 09         

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை 'National Projects Construction Corporation Limited'என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.npcc.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி.யை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The ZonalManager,

NPCC Limited,

Hyderabed Zone,

Ganga plaza,

3rd Floor H.NO.169, Flat No.391,

Old Vasavi nagar,karkhana,

Secunderabad-500015,

Telangana State.
   
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.10.2017   

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.npcc.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்