ONGC

ONGC – ன் கீழ் செயல்படும் “Refinery and Petrochemicals Ltd” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: 72/2017
பணியின் பெயர்: Engineer (Chemical)
காலியிடங்கள்: 23 (UR-11, OBC-8, SC-3, ST-1)
கல்வித்தகுதி: Chemical/Petrochemical Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech./B.Sc. (Engg.) பட்டம் பெற்று Chemical Engg.ல் GATE – 2017 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Mechanical)
காலியிடங்கள்: 36 (UR-18, OBC-10, SC-5, ST-3)
கல்வித்தகுதி: Mechanical Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech./B.Sc. (Engg.) பட்டம் பெற்று Mechanical Engg.ல் GATE – 2017 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Electrical)
காலியிடங்கள்: 2 (UR-1, SC-1)
கல்வித்தகுதி: Electrical/Electrical & Electronics Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech./B.Sc. (Engg.) பட்டம் பெற்று Electrical Engg.ல் GATE – 2017 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Electronics & Communication)
காலியிடங்கள்: 5 (UR-3, SC-1, ST-1)
கல்வித்தகுதி: Electronics/ Electronics & Tele Communications/Electronics & Communications Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech./B.Sc. (Engg.) பட்டம் பெற்று Electronics & Communications Engg.ல் GATE – 2017 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Civil)
காலியிடங்கள்: 8(UR-4, OBC-2, SC-1, ST-1)
கல்வித்தகுதி: Civil Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech./B.Sc. (Engg.) பட்டம் பெற்று Civil Engg.ல் GATE – 2017 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5 பணிகளுக்குமான சம்பளவிகிதம் மற்றும் வயதுவிபரம்:
சம்பளவிகிதம்: 24,900 - 50,500
வயதுவிபரம்: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST/PH பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் குழு விவாதம், GATE-2017 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் SC/ST/PWD/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.mrpl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பம் மற்றும் GATE – 2017 மதிப்பெண் அட்டை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2017
கூடுதல் விவரங்களுக்கு www.mrpl.co.in
Comments
Post a Comment