Power Training கல்லூரியில் 3 மாத கால தொழிற்பயிற்சி “National Power Training Institute” –ல் –ல் கீழ்க்கண்ட படிப்புக்கான மாணவர்

Image result for National Power Training InstitutePower Training கல்லூரியில் 3 மாத கால தொழிற்பயிற்சி
“National Power Training Institute” –ல் –ல் கீழ்க்கண்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்பின் பெயர்:  Post Graduate Certificate Course

பாடப்பிரிவு: GIS and Remote Sensing

கால அளவு: 3 மாதங்கள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500 . இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.npti.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2017

கூடுதல் விபரங்களுக்கு www.npti.com  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog