RITES

ஹரியானா மாநிலத்தில் உள்ள “RITES Limited” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Assistant manager (Mechanical)
காலியிடங்கள்: 10 [UR-6, OBC-2,SC-1,ST-1]
கல்வித்தகுதி Mechanical Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Assistant manager (Electrical)
காலியிடங்கள்: 5 [UR-3, OBC-1,SC-1]
கல்வித்தகுதி : Electrical/Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயது விபரம் :
சம்பளம்: 20,600
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Mechanical)
காலியிடங்கள்: 25 [UR-18, OBC-3, SC-1,ST-3]
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Electrical)
காலியிடங்கள்: 10 [UR-7, OBC-1,SC-1,ST-1]
கல்வித்தகுதி : Electrical/Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3 & 4 பணிகளுக்கான சம்பளம் மற்றும் வயது விபரம் :
சம்பளம்: 16,400
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையம்: Chennai
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2017
Comments
Post a Comment