TNPL

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (Finance)
சம்பளம்: மாதம் ரூ.37,300 - 48,800
பணி: Officer, Assistant Manager, Deputy Manager(Finance)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 35,300
பணி: Officer (Legal)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager(Corporate Technical Cell),
Tamil Nadu Newsprint and Papers Limited,
No.67, Mount Road, Guindy, Chennai - 600 032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TNPL நிறுவனத்தில் பணிகள்

Comments
Post a Comment