Image result for Skilled Work Assistant

10/ITI தகுதிக்கு மத்திய நீர்வள துறையில் பணிகள்
மத்திய நீர்வள துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Skilled Work Assistant

காலியிடங்கள்: 32

கல்வித்தகுதி: 10/ITI முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: O.B.E. Driver

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 10/ITI முடித்து Motor Boat/OBE ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2 பணிகளுக்கும் சம்பளம் மற்றும் வயதுவிபரம்:

சம்பளம்: 5,200 – 20,200

வயதுவிபரம்: 18 முதல்  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

மத்திய அரசு விதிமுறைப்படி பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.cwc.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் தற்போதைய புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer,

Central Water Commission,

Meghna Circle,

Furkan Mansion,

1st Floor, Panchayat Road,

Silchar – 788 004,

Assam.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 28.12.2017

Comments

Popular posts from this blog