+2 தகுதிக்கு சென்னை AYUSH-ல் பணிகள்
சென்னையில் உள்ள ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt.No.1/2017
பணியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள்: 3
சம்பளம்: 5,200 – 20,200
வயது: 1.1.2017 தேதிப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Science பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Lower Divisional Clerk
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: : 5,200 – 20,200
வயது: 1.1.2017 தேதிப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ccras.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Director (S-3),
Institute In-Charge,
CSMRADDI,
Arumbakkam,
Chennai – 106.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.1.2018
கூடுதல் தகவல்களுக்கு www.ccras.nic.in
Comments
Post a Comment