டிப்ளமோ/டிகிரி தகுதிக்கு இந்திய கடற்படையில் 99 பணியிடங்கள்
இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt. No.: 02/2017
பணியின் பெயர்: Chargeman (Mechanic)
காலியிடங்கள்: 58
கல்வித்தகுதி: Physics/Chemistry/Mathematics பாடப்பிரிவில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrical/Mechanical/
பணியின் பெயர்: Chargeman (Ammunition & Explosive)
காலியிடங்கள்: 41
கல்வித்தகுதி: Physics/Chemistry/Mathematics பாடப்பிரிவில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 35,400 – 81,200
வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்விற்கு General English, Numerical Ability/Logical Reasoning, Science & Technology, General Knowledge பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவும்.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.davp.nic.n/WriteReadData/
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2017
கூடுதல் தகவல்களுக்கு www.hqwncrecruitment.com/www.

Comments
Post a Comment