
பாரதியார் பல்கலைகழகத்தில் பணிகள்
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Project Fellow
காலியிடங்கள்: 02
சம்பளம்: 8,000
கல்வித்தகுதி: Chemistry/Nanoscience and Technology –ல் முதுநிலை பட்டம் அல்லது Materials Science/Nanoscience and Technology-ல் M.Tech பட்டத்துடன் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2017
இடம்:
Department of Nanoscience and Technology,
Bharathiar University,
Coimbatore
கூடுதல் தகவல்களுக்கு: http://cdn.b-u.ac.in/
Comments
Post a Comment