Directorate of Onion and Garlic Research
B.Sc  பட்டதாரிகளுக்கு பணிகள் – டிச.14 நேர்முகத்தேர்வு
புனேயில்  உள்ள “Directorate of Onion and Garlic Research” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணியின் பெயர்: Young Professional - 1

காலியிடங்கள்: 8

சம்பளம்: 15,000

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Chemistry/Zoology/Microbiology/Biotechnology/Biology/Physics/Mathematics/Agriculture/Horticulture பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுகளின் போது தகுதியானவர்கள் www.dogr.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 14.12.2017

இடம்:

ICAR - Directorate of Onion and Garlic Research,

Rajgurunagar,

Pune – 410 505

Comments

Popular posts from this blog