Image result for Electronics Corporation of India Limited"

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணிகள்
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் "Electronics Corporation of India Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Office

காலியிடங்கள்: 66

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ECI - 25
2. E & I - 03
3. Civil - 06
4. EEE- 12
5. CSE - 10
6.Chemical - 03
7. Mechanical - 07

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 65 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in  என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017

மேலும் முழுமையான விவரங்களை அறிந்துக்கொள்ள www.ecil.co.in

 

Comments

Popular posts from this blog