Image result for IISER

IISER-ல் பட்டதாரிகளுக்கு பணிகள்
போபாலில் உள்ள IISER–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Software Developer (Project Jr.Engineer)

காலியிடங்கள்: 3

சம்பளம்: 30,940

கல்வித்தகுதி: Computer Science பாடப்பிரிவில் B.Tech. பட்டம் அல்லது  Computer Application பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Project Web Developer

காலியிடங்கள்: 3

சம்பளம்: 26,180

கல்வித்தகுதி: M.Sc./MCA பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து  createsiiser@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல்கள் சென்று சேர கடைசி நாள்: 24.12.2017

கூடுதல் தகவல்களுக்கு www.iiserb.ac.in







 

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்