Image result for NALCO



NALCO நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
பொதுத்துறை நிறுவனமான “National Aluminium Company Limited (NALCO)” கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt. No.: S&P/042017

1. பணியின் பெயர்: Junior Accountant Grade-II

காலியிடங்கள்: 2

சம்பளம்: 14,600 – 36,500

வயது:  UR பிரிவினர்களுக்கு 45 வயதிற்குள்ளும் SC பிரிவினர்களுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று ICWA/ICAI தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Laboratory Assistant Grade-III

காலியிடங்கள்: 4

சம்பளம்: 11,700 – 27,500

வயது: OBC பிரிவினர்களுக்கு 45 வயதிற்குள்ளும் ST பிரிவினர்களுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் B.Sc(Hons.) பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Assistant Grade-III

காலியிடங்கள்: 1

சம்பளம்: 11,700 – 27,500

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள்  தட்டச்சு செய்யும் திறன் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Pharmacist Grade-III

காலியிடங்கள்: 1

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 11,700 – 27,500

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Pharmacist பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து Pharmacy Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Laboratory Technician Grade-III

காலியிடங்கள்: 1

சம்பளம்: 11,700 – 27,500

வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory Technician-ல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nalcoindia.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து 3  புகைப்படம் மற்றும் அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ்,NOC சான்று, Employment Exchange சான்று போன்றவற்றின் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Jr.Manager (HRD),

Recruitment Cell,

HRD Department,

S&P Complex,

National Aluminium Company Limited,

NALCO Nagar,

Angul – 759 145,

Odisha.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.1.2018

கூடுதல் தகவல்களுக்கு www.nalcoindia.com

Comments

Popular posts from this blog

தமிழக அரசில் வன காப்பாளர் பணி - விண்ணப்பிக்க அக்.9 கடைசி

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்