அனல்மின் நிலையத்தில் பணிகள்
இந்தியாவிலுள்ள எரிசக்தி தொடர்புடைய நிறுவனங்களில் National Theremal Power Corporation எனப்படும் NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள 70 ஐ.டி.ஐ.,(Fitter) டிரெய்னி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Advt.No: WR-II HQ/Raipur/Lara/AT/2017
Name of the Post
No of Vacancies
ITI (Fitter) Trainee
30
ITI (Electrician) Trainee
16
ITI (Instrument Mechanic) Trainee
12
Assistant (Material/ Store Keeper) Trainee
05
Lab Assistant (Chemistry) Trainee
06
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, தொடர்புடைய டிரேடு பிரிவில் NCVT/ SCVT அங்கீகாரம் பெற்ற ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், திறனறியும் தேர்வு வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பு, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DGM (HR-Rectt.), NTPC Limited,
Western Region-II Headquarters,
4th Floor, Magneto Offizo,
Labhandi, GE Road,
N.H.-6,
Raipur (C.G.)-492001
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2017
கூடுதல் விபரங்களுக்கு : www.ntpccareers.net
Comments
Post a Comment