VIT பல்கலைகழகத்தில் JRF பணிகள்
சென்னை ‘VIT’ பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடம்: 1
சம்பளம்: 25,000
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical Machines/Power Electronics and Drives பாடப்பிரிவில் முதல் வகுப்பில் M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் புகைப்படம் அடங்கிய பயோடேட்டாவை தபால் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.Lenin NC,
Associate Professor,
School of Electrical Engineering,
VIT University,
Vandalur – Kelambakkam Road,
Chennai – 600 127.
Email: lenin.nc@vit.ac.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.12.2017
கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in

Comments
Post a Comment