NABI
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள “National Agri-Food Biotechnology Institute”-ல் –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: NABI/02/2017/Rectt.
பணியின் பெயர்: Scientist F
காலியிடங்கள்: 5
பணியின் பெயர்: Scientist E
காலியிடங்கள்: 10
2 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயது விபரம்:
சம்பளம்: 37,400 – 67,000
வயது: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Scientist D
காலியிடங்கள்: 15
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Scientist C
காலியிடங்கள்: 15
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3 & 4 பணிகளுக்கான சம்பளவிகிதம்: 15,600 – 39,100
4 பணிகளுக்குமான கல்வித்தகுதி:
Agricultural Biotechnology and Molecular Biology/Food Safetyand Quality/Food Stability/Food Processing and Design/ Computational Biology and BioinformaticsNuatraceutical and Phytochemicals/Nutritional Biology/Plant Tisssue Culture பாடப்பிரிவில் MD/M.Tech./ME/Ph.D. பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் , பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. இதனை “National Agri-Food Biotechnology Institute” என்ற பெயரில் Phase 1 Mohali –ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nabi.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Administrative officer,
National Agri-Food Biotechnology Institute (NABI),
Knowledge City, Sector -81,
Mohali-140 306,
Punjab
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.11.2017
விண்ணப்பப்படிவத்தை scientistrectt@nabi.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
கூடுதல் விபரங்களுக்கு www.nabi.res.in
Comments
Post a Comment