ஆவின் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்.5 கடைசி வேலூரில் உள்ள “Co-operative Milk Producer’s Union Limited” ஆவின்
ஆவின் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்.5 கடைசி வேலூரில் உள்ள “Co-operative Milk Producer’s Union Limited” ஆவின் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு: பணியின் பெயர்: Manager (Engineer) காலியிடம்: 1 கல்வித்தகுதி: Electrical & Electronics/Electronics & Instrumentation/Electrical & Instrumentation/Electronicss & Communication/Automobile/Mechanical Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Manager (Vety/Scheme/P&I) காலியிடங்கள்: 1 கல்வித்தகுதி: கால்நடை அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பணியின் பெயர்: Deputy Manager (Dairying) காலியிடங்கள்: 3 கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று IDD/NDD முடித்திருக்க வேண்டும். Food Technology/Dairy Technology/Food Processing பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வே...